உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். பல வழியிலும் செலவு அதிகரிக்கும். அலைச்சல் ஏற்படும்.பரணி: தடைபட்ட வேலை நடக்கும். வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பால் முயற்சி வெற்றியாகும்.கார்த்திகை 1: வியாபாரத்தில் போட்டியாளர் கை ஓங்கும். முயற்சி இழுபறியாகும். வரவில் தடை உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !