/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். மதியம் வரை முயற்சி இழுபறியாகும். செலவு அதிகரிக்கும்.பரணி: நேற்றை எண்ணம் நிறைவேறும். எதிர்பார்த்த தகவல் வரும். பொருளாதார நிலை உயரும்.கார்த்திகை1: உங்கள் முயற்சியில் வெற்றி உண்டாகும். நினைத்த வேலை நடக்கும். முன்னோர் வழிபாட்டை மேற்கொள்வீர்.