/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: குழப்பத்திற்கு இடம் தராமல் கவனமாக செயல்பட வேண்டிய நாள். செல்வாக்கு உயரும்.பரணி: உங்கள் வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. புதிய முயற்சி இன்று வேண்டாம். நிதானம் அவசியம்.கார்த்திகை 1: பணிபுரியும் இடத்தில் வேலைபளு கூடும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். கூடுதல் கவனம் தேவை.