உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: மகிழ்ச்சியான நாள். நீங்கள் மேற்கொள்ளும் வேலையில் வெற்றியுண்டாகும்.  எதிர்பார்த்த பணம் வரும்.பரணி: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும். நினைத்த வேலை நடக்கும்.கார்த்திகை 1: மதியம் வரை வேலைகளில் இழுபறி இருக்கும். மனம் தெளிவடையும். சிலர் கோயிலுக்கு சென்று வருவீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !