/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: வேகமாக செயல்படுவீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்ப நெருக்கடி நீங்கும்.பரணி: உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். அரசியல் வாதிகளுக்கு வேலைபளு அதிகரிக்கும்.கார்த்திகை 1: பணிபுரியும் இடத்தில் அனுசரித்துச்செல்லவும். வழக்கமான வேலைகளில் கவனம் செலுத்தவும்.