உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: உழைப்பால் உயர்வு காணும் நாள். இழுபறி  வேலை முடியும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகி வெற்றியாகும்.பரணி: வாய்ப்பு தேடிவரும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். நீங்கள் நினைப்பது நிறைவேறும்.கார்த்திகை 1: திட்டமிட்டு செயல்படுவீர். உங்கள் திறமை வெளிப்படும். உழைப்பிற்கேற்ற லாபம் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !