உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: முயற்சியில் வெற்றி காணும் நாள். மேற்கொள்ளும் வேலை வெற்றியாகும்.  எதிர்பார்த்த தகவல் வரும்.பரணி: தொழிலில் நேற்று நீடித்த பிரச்னை விலகும். போட்டியாளரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.கார்த்திகை 1: உழைப்பிற்குரிய பலன் கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். நினைத்த வேலை நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !