உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். உழைப்பும் அலைச்சலும் அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகள் நடக்கும்.பரணி: நேற்று இழுபறியாக இருந்த வேலை முடியும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய முயற்சி இன்று வேண்டாம்.கார்த்திகை 1: உழைப்பு அதிகரிக்கும். வேலை பளுவிற்கு ஆளாவீர். உடல் சோர்வடையும். கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !