உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: உழைப்பின் பலனை அடையும் நாள். வேலைப் பார்க்கும் இடத்தில் நெருக்கடி அதிகரிக்கும்.பரணி: தாய்வழி உறவின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.  செல்வாக்கு உயரும் நாள். கார்த்திகை 1: சாதுரியமாக செயல்படுவீர். தொழில், வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். லாபம் அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !