உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். சூழ்நிலை அறிந்து வேலைகளில் மாற்றம் செய்து கொள்வது நல்லது.பரணி: தள்ளிப்போன வேலை இன்று நடக்கும்.  நினைத்ததை சாதிக்க முடியும். நேற்றைய பிரச்னை முடியும்.கார்த்திகை 1: நீங்கள் எடுக்கும் வேலைகளில் லாபம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை அடைவீர். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !