உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: திட்டமிட்டு செயல்படும் நாள். நேற்றைய பிரச்னை முடியும். எந்தச் செயலிலும் வெற்றி பெறுவீர்.பரணி: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வேலைப்பார்க்கும் இடத்தில் செல்வாக்கு உயரும். தடைபட்ட வேலை நடக்கும். கார்த்திகை 1: பண வரவில் ஏற்பட்ட தடை விலகும். எதிர்ப்பார்த்த தகவல் வரும். ஒரு சிலருக்கு  பயணம் ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !