உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: எடுத்த வேலை வெற்றியாகும் நாள். உடலும் உள்ளமும் உற்சாகமாகும். இழுபறியாக வேலை முடியும்.பரணி: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். மனம் தெளிவடையும், எதிர்ப்பு போட்டி விலகும்.கார்த்திகை 1: பொருளாதார நிலையை உயர்த்துவதற்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !