/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: எடுக்கும் வேலைகளில் வெற்றி அடையும் நாள். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். பரணி: வியாபாரத்தில் போட்டியாளர் விலகிச் செல்வர். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இழுபறி வேலை முடியும்.கார்த்திகை 1: வெளியூர் பயணம் லாபம் தரும். இழுபறியாக இருந்த வேலைகளில் வெற்றி உண்டாகும்.