உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்: அசுவினி: சங்கடங்கள் விலகும் நாள். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.பரணி: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நண்பர்கள் ஆதரவுடன் வேலைகள் நடந்தேறும்.கார்த்திகை 1: சகபணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !