/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நன்மையாகும். பரணி: பணியிடத்தில் எதிர்பாராத நெருக்கடி ஏற்படும். யாரிடமும் வாக்கு வாதங்களில் ஈடுபட வேண்டாம்.கார்த்திகை 1: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வெளியூர் பயணத்தில் நிதானம் அவசியம்.