/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டிய நாள். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.பரணி: புதிய முயற்சிகள் இன்று வேண்டாம். இயந்திரப் பணிகளில் கவனம் தேவை.கார்த்திகை 1: பிறரை அனுசரித்துச் செல்வது நன்மையாகும். அரசியல்வாதிகள் நிதானம் காப்பது அவசியம்.