/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: மனதில் இருந்த குழப்பம் விலகும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் இன்று வேண்டாம்.பரணி: சூழ்நிலையை அறிந்து செயல்படுவது நல்லது. வெளியூர் பயணத்தில் நிதானம் அவசியம்.கார்த்திகை 1: மதியம்வரை மனதில் குழப்பம் இருக்கும். அதன்பிறகு நிலைமை சீராகும்.