/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: விஐபிகள் ஆதரவால் வெற்றி காணும் நாள். கையில் பணம் புரளும்.பரணி: நினைத்ததை நடத்தி முடிப்பீர். வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். கார்த்திகை 1: தந்தை வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.