உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: நினைத்ததை சாதிக்கும் நாள். பிறரால் செய்ய முடியாத ஒரு வேலையை முடிப்பீர்கள். பரணி: எந்தவொரு வேலையிலும் உங்களது நேரடிப்பார்வை அவசியம்.கார்த்திகை 1: வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சி வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !