/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: திட்டமிட்டிருந்த வேலைகள் நடந்தேறும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். பரணி: சில அரசியல்வாதிகளுக்கு தலைமையிடம் இருந்து அழைப்பு வரும்.கார்த்திகை 1: குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும்.