/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: எடுக்கும் வேலைகள் வெற்றியாகும் நாள். பண நெருக்கடி நீங்கும். பரணி: உழைப்பாளர்களுக்கு வருமானம் உயரும். தொழில் போட்டியாளர் விலகுவர்.கார்த்திகை 1: பெரியோர் ஆதரவு கிடைக்கும். உறவினரிடம் ஏற்பட்ட பிரச்னை தீரும்.