/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். பரணி: பணவரவில் ஏற்பட்ட தடைகள் விலகும். நினைப்பதை நடத்தி முடிப்பீர்கள்.கார்த்திகை 1: கையிருப்பு அதிகரிக்கும். குடும்பத்தினர் விருப்பம் அறிந்து பூர்த்தி செய்வீர்.