/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: வரவால் வளம் காணும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.பரணி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். வராமல் இருந்த பணம் வரும்.கார்த்திகை 1: பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். தினப்பணியாளரின் எதிர்பார்ப்பு நிறைவேறும்.