உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: நெருக்கடி நீங்கும் நாள். நீங்கள் எடுக்கும் வேலைகள் லாபமாகும். பரணி: வரவேண்டிய பணம் வசூலாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.கார்த்திகை 1: பொருளாதார நிலை சீராகும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !