/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: புதிய முயற்சிகளைத் தவிர்க்க வேண்டிய நாள். சிலருக்கு எதிர்பாராத செலவு ஏற்படும். பரணி: உங்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். எதிர்ப்புகள் விலகும். கார்த்திகை 1: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். தொலைந்துபோன பொருள் கிடைக்கும்.