/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: மகிழ்ச்சியான நாள். நேற்றைய நெருக்கடிகள் நீங்கும். முயற்சி வெற்றியாகும்.பரணி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். குடும்பத்தினர் தேவை அறிந்து பூர்த்தி செய்வீர். கார்த்திகை 1: வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பணம் வரும்.