உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: நன்மையான நாள். எந்த ஒன்றிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். பரணி: உழைப்பு அதிகரித்தாலும் அதற்கேற்ற பலன் வரும். வெளியூர் பயணத்தில் ஆதாயம் உண்டாகும்.கார்த்திகை 1: உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். சேமிப்பு உயரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !