உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வேலைகளில் நிதானம் தேவை.பரணி: உங்கள் முயற்சிக்குரிய ஆதாயம் கிடைக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். கார்த்திகை 1: எடுத்த வேலைகள் வெற்றியாகும். பணவரவு அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !