உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: மகிழ்ச்சியான நாள். உங்களை மாற்றிக்கொண்டு செயல்படுவீர். பிறரை அனுசரித்துச் செல்வீர்.பரணி: உங்கள் வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த வருமானம் வரும். சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்.கார்த்திகை 1: வேலையில் கவனம் அதிகரிக்கும். லாபம் உண்டாகும். கடனாக வாங்கிய  பணத்தை திருப்பிக் கொடுப்பீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !