/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.பரணி: பணியிட பிரச்னைகள் தீரும். சிலர் சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்.கார்த்திகை 1: நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும்.