உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: உழைப்பால் உயர்வு காண வேண்டிய நாள். சிலருக்கு வெளியூர் பயணம் எற்படும். பரணி: தொழில் முன்னேற்றம் அடையும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும்.கார்த்திகை 1: வியாபாரத்தில் ஆதாயம் கூடும். வாடிக்கையாளரை அனுசரித்துச் செல்வது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !