/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: தடைகள் விலகும் நாள். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும்.பரணி: முயற்சியில் ஏற்பட்ட தடை விலகும். தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும்.கார்த்திகை 1: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். பயணத்தில் எச்சரிக்கை தேவை.