/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.பரணி: பணியிடத்தில் உங்களுக்கு மதிப்புண்டாகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும்.கார்த்திகை 1: உடல்நிலை சீராகும். உறவுகள் வழியே சில பிரச்னைகளை சந்திப்பீர்கள்.