உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.பரணி: உறவினர்கள் உங்களைத்தேடி வருவர். இழுபறியாக இருந்த பிரச்னைகளை தீர்ப்பீர்கள். கார்த்திகை 1: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !