/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: விருப்பம் நிறைவேறும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.பரணி: முயற்சி வெற்றியாகும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகுவர். கார்த்திகை 1: கூட்டுத் தொழிலில் ஆதாயம் உண்டாகும். நவீன பொருட்கள் வாங்குவீர்.