உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: நன்மையான நாள். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். பரணி: வியாபாரம் முன்னேற்றம் அடையும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.கார்த்திகை 1: கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். நினைத்ததை சாதிப்பீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !