உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: நட்புகளால் ஆதாயம் தோன்றும். வரவேண்டிய பணம் வரும்.பரணி: வழக்கமான வேலைகளில் ஆதாயம் காண்பீர். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.கார்த்திகை 1: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !