உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: தடைகள் விலகும் நாள். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பரணி: வியாபாரத்தில் வாடிக்கையாளர் அதிகரிப்பர். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.கார்த்திகை 1: மனதில் இருந்த குழப்பம் விலகும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !