உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: நன்மையான நாள். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.பரணி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். இழுபறியான வேலைகள் நடந்தேறும்.கார்த்திகை 1: உங்கள் செல்வாக்கு உயரும். பிறரை அனுசரித்துச் சென்று ஆதாயம் காண்பீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !