உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: தடைபட்ட வேலை நடக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர் வருவர். வருமானம் அதிகரிக்கும்.பரணி: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பெரியோர் உதவியால் வேலை முடியும். பயணம் நன்மை தரும்.கார்த்திகை 1: முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த தகவல் வரும். நிதிநிலை உயரும். வீட்டிற்காக நேரம் செலவிடுவீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !