உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: எடுக்கும் வேலை வெற்றியாகும். சந்திர பகவானால்  வேலைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.பரணி: நேற்று இழுபறியாக இருந்த வேலை இன்று முடியும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும்.கார்த்திகை 1: குடும்ப நெருக்கடி குறையும். வியாபாரத்தில் பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !