/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: முயற்சியில் முன்னேற்றம் காணும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.பரணி: எதிர்பார்த்த தகவல் வரும். வெளியூர் பயணம் லாபம் தரும். விநாயகர் வழிபாடு நன்மை தரும்.கார்த்திகை 1: சூரியனால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.