/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: நினைத்ததை சாதிக்கும் நாள். செய்து வரும் தொழிலில் வாடிக்கையாளர் அதிகரிப்பர். எதிர்பார்த்த பணம் வரும்.பரணி: பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.கார்த்திகை 1: இழுபறி வேலை முடியும். பொன் பொருள் சேரும். வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த லாபம் காண்பீர்.