/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: விருப்பம் நிறைவேறும் நாள். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.பரணி: பெரியோர் ஆதரவு கிடைக்கும். பண வரவில் ஏற்பட்ட தடைகள் விலகும். உழைப்பாளர் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். வழக்கமான வேலைகளில் கவனம் செலுத்துவது அவசியம்.கார்த்திகை 1: நினைத்த வேலையை நடத்தி முடிப்பீர். இழுபறி வேலை முடியும். வெளியூர் பயணம் லாபம் தரும்.