உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: அலைச்சலும் மனவுளைச்சலும் அதிகரிக்கும். சந்திரனால் வரவு செலவில் கவனம் வேண்டும்.பரணி: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் தடை உண்டாகும். பணிபுரியும் இடத்தில்  அனுசரித்துச் செல்வது அவசியம்.கார்த்திகை 1: தொலைந்துபோன பொருள் கிடைக்கும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். வெளியூர் பயணம் சங்கடம் தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !