/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். பல வழியிலும் செலவு அதிகரிக்கும். அலைச்சல் ஏற்படும்.பரணி: தடைபட்ட வேலையை நடத்தி முடிப்பீர். வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பால் முயற்சி வெற்றியாகும்.கார்த்திகை 1: வியாபாரத்தில் போட்டியாளர் கை ஓங்கும். முயற்சி இழுபறியாகும். வரவில் தடை உண்டாகும்.