/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: புதிய முயற்சிகளைத் தவிர்க்க வேண்டிய நாள். மதியம் வரை முயற்சி இழுபறியாகும். செலவு அதிகரிக்கும்.பரணி: நேற்றைய எண்ணம் நிறைவேறும். எதிர்பார்த்த தகவல் வரும். பொருளாதார நிலை உயரும்.கார்த்திகை 1: உங்கள் முயற்சியில் வெற்றி உண்டாகும். நினைத்த வேலை நடக்கும். தேவைக்கேற்ற வரவு வரும்.