/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: திட்டமிட்டு செயல்படுவீர்கள். எதிலும் தெளிவான முடிவிற்கு வரமுடியாமல் போகும். செல்வாக்கு உயரும்.பரணி: கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. புதிய முயற்சி வேண்டாம். வாகனப் பயணத்தில் நிதானம் அவசியம்.கார்த்திகை 1: பணிபுரியும் இடத்தில் வேலை பளு கூடும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும்.