/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: சங்கடம் விலகும் நாள். உங்கள் வேலையில் வெற்றி உண்டாகும். நேற்று வரை இருந்த நெருக்கடி நீங்கும்.பரணி: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வெளி வட்டார மதிப்பு உயரும். நினைத்த வேலை நடக்கும்.கார்த்திகை 1: தடைபட்ட வேலை நடக்கும். மனம் தெளிவு அடையும். வெளியூர் பயணம் லாபம் தரும்.