உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள். தடைபட்ட வேலை நடக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.பரணி: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். வேலைப் பார்க்கும் இடத்தில் நிம்மதி இருக்கும்.கார்த்திகை 1: தொழில் முன்னேற்றம் அடையும். பணியாளர்களுக்கு வரவு அதிகரிக்கும். குடும்பத்தினர் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !